<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,592,958,927" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Nov 13 2026 03:32:07 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261113T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="13112026-CBE-05" position.sequence="05" ex-ref="13112026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">தமிழ்நாட்டில் வாக்காளர்கள் பெயர் நீக்கம்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">நவ.26–ல் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து பேரணி! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">குடிமக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">சென்னை, நவ.13–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">தமி­ழ­கத்­தின் வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் இருந்து 74.07 லட்­சம் வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­கள் நீக்­கப்­பட்­டுள்­ள­ தா­கக் குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. இந்த நீக்­கங்­கள் குறித்து உரிய விசா­ரணை நடத்த வேண்­டும் என்­றும், தகு­தி­யுள்ள வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­களை மீண்­டும் பட்­டி­ய­லில் சேர்க்க வேண்­டும் என்­றும் சுதந்­திர இளம் குடி­மக்­கள் கூட்­ட­மைப்பு வலி­யு­ றுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இது­தொ­டர்­பாக, சென்னை பிரஸ் கிளப்­பில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்பு நடை­பெற்­றது. அப்­போது, வரும் நவம்­பர் 26-ஆம் தேதி அண்ணா சாலை­யில் பேரணி நடத்­தப்­போ­வ­தா­க­வும் அந்த அமைப்பு அறி­வித்­தது. நாடு முழு­வ­தும் சிறப்பு தீவிர வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்த நட­வ­டிக்­கைக்கு (Special Intensive Revision – SIR) எதி­ராக நடை­பெ­றும் போராட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக இந்­தப் பேரணி நடத்­தப்­பட உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் இருந்து இவ்­வ­ளவு அதி­க­மான பெயர்­கள் நீக்­கப்­பட்­டி­ ருப்­பது, தேர்­தல் நடை­முறை மற்­றும் ஜன­நா­ய­கத்­தின் மீதான கடு­மை­யான கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ள­தாக அந்த அமைப்பு தெரி­வித்­துள்­ளது. மேலும், இந்த நட­வ­டிக்கை ஜன­நா­ய­கத்­திற்கு ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பாதிப்­பு­கள் குறித்­தும் கவலை தெரி­வித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">IYCC அமைப்­பா­னது, ‘SIR நட­வ­டிக்­கைக்கு எதி­ரான மக்­கள்’ (People Against SIR) என்ற தேசிய அள­வி­லான கூட்­ட­மைப்­பின் ஒரு பகு­தி­யா­கச் செயல்­பட்டு வரு­கி­றது. இதில் பல்­வேறு மக்­கள் அமைப்­பு­கள், சமூக இயக்­கங்­கள் மற்­றும் அர­சி­யல் சார்­பற்ற தனி­ந­பர் செயல்­பாட்­டா­ளர்­கள் இடம்­பெற்­றுள்­ள ­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இந்த அமைப்­பின் சார்­பில் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யில், அர­சி­யல் பொரு­ளா­தார நிபு­ணர் பர­கால பிர­பா­கர், கர்­நா­டக இசைப் பாட­க­ரும் எழுத்­தா­ள­ரும் ரமோன் மக­சேசே விருது பெற்­ற­வ­ரு­மான டி.எம். கிருஷ்ணா, அகில இந்­திய வங்கி அதி­கா­ரி­கள் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் பொதுச் செய­லா­ளர் தாமஸ் பிராங்கோ மற்­றும் கலா­சார, அர­சி­யல் செயல்­பாட்­டா­ள­ரும் IYCC அமைப்­பின் இணை ஒருங்­கி­ணைப்­பா­ள­ரு­மான ராதிகா கணேஷ் ஆகி­யோர் தங்­க­ளது கருத்­து­க­ளைத் தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இவ்­வ­ளவு அதி­க­மான வாக்­கா­ளர்­க­ளின் பெயர்­கள் நீக்­கப்­பட்­டி­ருப்­பது ஜன­நா­யக நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­க­வும் இந்த விவ­கா­ரத்­தில் இந்­தி­யத் தேர்­தல் ஆணை­யம் உரிய விளக்­கம் அளிக்க வேண்­டும் என்­றும், மத்­திய அரசு பொறுப்­பேற்க வேண்­டும் என்­றும் அவர்­கள் வலி­யு­றுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">அர­சி­யல் பொரு­ளா­தார நிபு­ணர் பர­கலா பிர­பா­கர் பேசு­கை­யில், சிறப்பு தீவிர வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்த நட­வ­டிக்­கையை முழு­மை­யா­கக் கைவிட வேண்­டும் என்­றும், இதன் மூலம் நீக்­கப்­ப ட்ட தகு­தி­யுள்ள வாக்­கா­ளர்­கள் அனை­வ­ரின் பெயர்­க­ளை­யும் மீண்­டும் பட்­டி­ய­லில் சேர்க்க வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>