<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,694,958,988" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Nov 13 2026 03:36:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261113T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="13112026-CHN-02" position.sequence="02" ex-ref="13112026-CHN-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">மது­ரை­யில் துணி­கர கொள்ளை! </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">ரூ.50 கோடி மதிப்பிலான ஆபரணம் உள்பட 35 கிலோ தங்­கம் திருட்டு! </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மதுரை, நவ.13</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மது­ரை­யில் திறந்து 15 நாட்­க­ளே­யான நகைக்­க­டை­யில் 35 கிலோ தங்­கம் உள்­ளிட்ட விலை உயர்ந்த நகை­கள் கொள்ளை போயுள்­ளன. இதன் மதிப்பு சுமார் 50 கோடி இருக்­கும் என்று சொல்­லப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது­பற்­றிய விவ­ரம் வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மதுரை பைபாஸ் சாலை­யில் உள்ள பிர­பல Tanishq நகைக் கடை­யில் சுமார் 35 கிலோ தங்க நகை­கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக புகார் எழுந்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் இரவு முக­மூடி அணிந்த மர்ம நபர் ஒரு­வர் கடை­யின் பின்­பக்க வழி­யாக உள்ளே புகுந்து நகை­க­ளைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்­ற­தாக முதற்­கட்ட தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கொள்ளை போன நகை­க­ளின் மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் இருக்­கும் எனக் கூறப்­ப­டு­கி­றது. இந்த நகைக்­கடை திறக்­கப்­பட்டு சுமார் 15 நாட்­களே ஆகும் நிலை­யில், இது­வரை பெரிய அள­வில் திறப்பு விழா­வும் நடத்­தப்­ப­ட­வில்லை. மேலும், கடை­யின் உள்­பு­றப் பணி­க­ளும் முழு­மை­யாக நிறை­வ­டை­யாத நிலை ­யில் இந்த கொள்ளை சம்­ப­வம் நடை­பெற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தக­வ­ல­றிந்து சம்­பவ இடத்­திற்கு வந்த எஸ்.எஸ். காலனி காவல்­து­றை­யி­னர் மோப்­ப­நாய் உத­வி­யு­டன் விசா­ரணை மேற்­கொண்­ட­னர். தட­ய­வி­யல் நிபு­ணர்­க­ ளும் சம்­பவ இடத்­தில் ஆய்வு செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடை­யில் இருந்த மொத்த தங்­கத்­தின் அள­வில் சுமார் 30 சத­வீ­தம் திருடு போயுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">நகைக் கடை­யில் நுழைந்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">முக­மூடி கொள்­ளை­யன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த கொள்ளை குறித்து கடை­யின் சிசி­டிவி காட்­சி­களை ஆய்வு செய்த போது ஒரு கொள்­ளை­யன் முக­மூடி அணிந்­த­படி மூட்டை மூட்­டை­யாக நகை­களை அள்­ளிச் சென்­றது தெரி­ய­வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கற்­கள் பதித்த நகை­க­ளாக இருந்­தால் விற்­பனை செய்­தால் பணம் குறை­வாக கிடைக்­கும் என்­ப­தால் கற்­கள் பதிக்­காத நகை­களை கொள்­ளை­ய­டித்­துச் சென்­றுள்­ள­னர். இந்த கொள்­ளை­யனை பிடிக்க 9 தனிப்­ப­டை­கள் அமைக்­கப்­பட்­டுள் ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இரும்பு சாரத்­தில் ஏறி மொட்டை மாடி ஜன்­னல் வழி­யாக வந்த கொள்­ளை­யன், லிப்ட்டை தாங்­கும் இரும்பு கம்­பி­களை பிடித்­துக் கொண்டு கடை­யின் தரை­த­ளத்­திற்கு வந்­துள்­ள­னர். அங்­கி­ருந்த நகை­களை அள்­ளிக் கொண்டு நேதாஜி மெயின் ரோடு வழ­யாக தப்பி இருக்­க­லாம் என்று காவல்­து­றை­யி­னர் சந்­தே­கப்­ப­டு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அது போல் சில நகை­களை எடுத்­தால் சைரன் ஒலி எழுப்­பும். அது போல் சைரன் ஒலி எழுப்­பாத நகை­களை மட்­டுமே அந்த கொள்­ளை­யன் கொள்­ளை­ய­டித்­துச் சென்­றுள்­ளார். இத­னால் நன்கு தெரிந்த நபர்­தான் இந்த கொள்­ளை­யில் ஈடு­பட்­டி­ருப்­பார் என போலீ­ஸார் சந்­தே­கிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த கடை­யில் பிளம்­பிங், எலக்ட்­ரீ­ஷி­யன் உள்­ளிட்ட பணி­களை செய்­த­வர்­களை அழைத்து விசா­ ரணை நடத்­தப்­பட்டு வரு­கி­றது. அது போல் கடை­யில் பணி­யாற்­றும் 25 ஊழி­யர்­க­ளி­ட­மும் விசா­ரணை நடத்­தப்­ப­டு­கி­றது. அது போல் அவர்­க­ளின் கைவி­ரல் ரேகை­கள் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளது. தொடர்ந்து போலீ­சார் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>