<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,66,958,869" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Nov 13 2026 02:19:04 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261113T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="13112026-MDU-05" position.sequence="05" ex-ref="13112026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup994122_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup995544_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">க்யூட் சி.எம். என்று விஜய்யை பாராட்­டி­ய­வர்­க­ளும், விசில் சின்­னத்­துக்கு வாக்­க­ளித்­த­வர்­க­ளும் புலம்­பு­கிற சத்­தம் தமிழ்­நா­டெங்­கும் கேட்­கி­றது. பண்­டிகை நாட்­ க­ளில்­கூட நிம்­ம­தி­யாக வாழ முடி­யாத நிலை­யில் மக்­கள் பரி­த­விக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மனி­த­ருக்கு அடிப்­ப­டைத் தேவை உணவு. நெற்­க­ளஞ்­சி­ய­மான தஞ்சை மாவட்­டம் தரி­சா­கக் கிடக்­கி­றது. குறு­வைப் பயி­ரின் சாகு­படி பரப்பு பாதி­யா­கக் குறைந்­து­விட்­டது. சம்பா பயி­ருக்­குத் தேவை­யான தண்­ணீர் இல்­லா­த­தால், நேரடி நெல் விதைப்பு என்ற சோத­னைக் கட்­டத்­திற்கு விவ­சா­யி­கள் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். 5 கோடி ரூபாய் செலவு செய்து பய­ணித்து, மேட்­டூர் அணை­யைத் திறந்து வைத்த முதல்­வர் விஜய், டெல்­டா­வில் வாடும் பயிர்­க­ளைப் பற்­றிக் கவ­லைப்­ப­டா­மல் இருக்­கி­றார். விவ­சா­யக் கடன்­களை முழு­மை­யா­கத் தள்­ளு­படி செய்­வ­தாக வாக்­க­ளித்­து­விட்டு, அரை­குறை அறி­விப்­பு­களை மட்­டுமே வெளி­யிட்­டார். பயிர்க் காப்­பீட்­டுத் தொகைக்­கூட கிடைக்­கா­மல் விவ­சா­யி­கள் தவிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">திரா­விட மாடல் ஆட்­சி­யில் வேளாண்மை மீதான தனி அக்­க­றை­யி­னா­லும், சிறப்­பான நீர் மேலாண்­மை­யி­னா­லும்  டெல்டா மாவட்­டங்­க­ளில் சாதனை அள­வில் நெல் உற்­பத்தி செய்­யப்­பட்­டது. த.வெ.க ஆட்­சி­யின் அலட்­சி­யத்­தால் நெற்­க­ளஞ்­சிய விவ­சா­யி­கள் கண்­ணீ­ரில் மிதக்­கி­றார்­கள். உழு­த­வன் கணக்­குப் பார்த்­தால் உழக்­குக் கூட மிஞ்­சாது என்ற பழங்­க­தை­யைப் புதுப்­பித்­தி­ருக்­கி­றது விஜய் அரசு. உழ­வர்­கள் மட்­டு­மல்ல, உண்­ப­வர்­க­ளும் கண்­ணீ­ரு­டன் கணக்­குப் பார்க்­கும் நிலை­தான் தமிழ்­நாட்­டில் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">6 மாத கால ஆட்­சி­யில் அனைத்து வகை­யான அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­க­ளின் விலை­யும் உயர்ந்­து­விட்­டது. ஒரு கிலோ அரிசி விலை, முன்­பை­விட 30 ரூபாய் உயர்ந்து, கிலோ 100 ரூபாய் என்ற  நிலையை நெருங்­கிக் கொண்­டி­ருக்­கி­றது. தர­மான அரி­சியை விலை கொடுத்­தா­லும் வாங்க முடி­யாத நிலை உள்­ளது. த.வெ.க அரசோ இதை­யெல்­லாம் கண்­டு­கொள்­ளா­மல், கூட்­டு­றவு அங்­கா­டி­க­ளில் சன்­ன­ரக பொன்னி அரிசி ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்­பனை செய்­வ­தா­கத் தம்­பட்­ட­ம­டித்­தது. 100 ரூபாய்க்கு நல்ல அரிசி கிடைக்­காத நிலை­யில், 30 ரூபாய்க்கு பொன்னி அரி­சியா என்ற எதிர்­பார்ப்­பு­டன் சென்ற மக்­க­ளுக்கு ஏமாற்­றம்­தான் மிஞ்­சி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாட்­டில் அரிசி அட்­டை­தா­ரர்­க­ளுக்கு ரேஷன் கடை மூலம் 20 கிலோ அரிசி வழங்­கப்­ப­டு­கி­றது. முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஆட்­சிக்­கா­லத்­தில் 2006ஆம் ஆண்டு செப்­டம்­பர் 15ஆம் நாள் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் என்ற விலைக்கு வழங்­கும் திட்­டத்­தைத் தொடங்­கி­னார். பின்­னர், அதை கிலோ 1 ரூபாய் என்று குறைத்­தார். பிறகு வந்த ஆட்­சி­யில் அந்த விலை­யை­யும் நீக்­கம் செய்­த­தால், ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும் 20 கிலோ அரிசி கட்­ட­ண­மில்­லா­மல் வழங்­கப்­பட்டு வரு­கி­றது. திரா­விட நாய­க­ரான கழ­கத்­த­லை­வ­ரின் திரா­விட மாடல் ஆட்­சி­யி­லும் 20 கிலோ அரிசி தடை­யின்றி வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மக்­க­ளுக்கு கட்­ட­ண­மில்­லா­மல் வழங்­கப்­ப­டும் ரேஷன் அரி­சியை பாலீஷ் செய்து, சன்­ன­ரக பொன்னி என்று ஏமாற்றி, கூட்­டு­றவு அங்­கா­டி­க­ளில் 30 ரூபாய்க்கு விற்­பனை செய்த மோச­டிக் கூட்­டம்­தான் த.வெ.க. ஆட்­சி­யி­னர். பொன்னி அரிசி என நம்பி, விலை கொடுத்து  வாங்­கிய பொது­மக்­களே மாவட்ட ஆட்­சி­யர்­க­ளி­ட­மும், அதி­கா­ரி­க­ளி­ட­மும், “இது பாலீஷ் போடப்­பட்ட ரேஷன் அரிசி” என்று முறை­யிட்ட வேத­னைக் காட்­சி­க­ளைத் தமிழ்­நாடு பார்த்­தது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரான கழக இளை­ஞ­ர­ணிச் செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் இது குறித்து த.வெ.க. அர­சுக்கு சவால் விடும் கேள்­வி­களை எழுப்­பி­னார். கூட்­டு­றவு அங்­கா­டி­க­ளில் வழங்­கப்­ப­டு­வ­தா­கச் சொல்­கின்ற சன்­ன­ரக பொன்னி அரிசி எங்­கி­ருந்து கொள்­மு­தல் செய்­யப்­பட்­டது? கொள்­மு­தல் செய்­வ­தற்­கான டெண்­டர் எப்­போது விடப்­பட்­டது? என்ன விலைக்கு ஒரு கிலோ அரிசி வாங்­கப்­பட்­டது? மக்­க­ளுக்கு ஒரு கிலோ அரி­சிக்கு கொடுக்­கப்­ப­டும் மானி­யம் எவ்­வ­ளவு?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">என போலி பொன்னிஅரிசி விற்­பனை குறித்து அடுக்­க­டுக்­கா­னக் கேள்­வி­களை எதிர்க்­கட்­சித்­த­லை­வர் எழுப்பி, மூன்று வாரங்­கள் கடந்த நிலை­யி­லும், விஜய் அர­சி­ட­மி­ருந்து முறை­யான பதில் எது­வும் வர­வில்லை.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நம்பி வாக்­க­ளித்த மக்­க­ளின் வயிற்­றில் அடித்­தி­ருக்­கி­றார் விஜய். த.வெ.க எம்.எல்.ஏ.க்கள் தங்­க­ளி­டம் புகார் மனு கொடுக்க வரு­ப­வர்­க­ளை­யும் அடிக்­கி­றார்­கள். துணை சபா­நா­ய­கர் ரவி­சங்­கர் நேர­டி­யாக ஒரு­வ­ரைத் தாக்­கு­கின்ற காட்சி தீபா­வளி ரிலீ­சாக வெளி­யா­னது. தாக்­கப்­பட்ட நபரை சமா­தா­னப்­ப­டுத்­து­வது போல ஒரு போலி வீடியோ, அது 6 டேக் எடுக்­கப்­பட்­ட­பி­றகு வெளி­யான வீடியோ என்­றும் என்னை சபா­நா­ய­கர் அடித்­தார் என்­றும் தாக்­கப்­பட்­ட­வர் வெளி­யிட்ட அடுத்த வீடியோ, தாக்­கிய சபா­நா­ய­கர் மீது எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கா­மல், தாக்­கப்­பட்ட நபர் டாஸ்­மாக்­கில் மது வாங்­கு­வது தொடர்­பான சி.சி.டி.வி வீடி­யோவை வெளி­யிட்டு பாதிக்­கப்­பட்­ட­வ­ரையே குற்­ற­வா­ளி­யா­கச் சித்­த­ரித்த காவல்­துறை என்று</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஒரு விவ­கா­ரத்தை திசை திருப்­ப­வும், மடை­மாற்­ற­வும் அத்­தனை அதி­கா­ரத்­தை­யும்­தான் பயன்­ப­டுத்­து­கி­றது த.வெ.க அரசு. நேர்­மை­யான விசா­ர­ணையோ நட­வ­டிக்­கையோ இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">திரு­வை­குண்­டம் த.வெ.க. எம்.எல்.ஏ. சர­வ­ணன் மீது அவ­ரது கட்­சி­யைச் சேர்ந்த பெண்­மணி பாலி­யல் புகார் கொடுத்­தார். பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு நீதி கிடைக்­கச் செய்­யும் நட­வ­டிக்கை இல்லை. மாறாக, இந்த வழக்­கில் சம்­பந்­தப்­பட்ட மற்ற குற்­ற­வா­ளி­க­ளு­டன் சம­ர­சம் செய்­து­வைக்­கும் கட்­டப்­பஞ்­சா­யத்து வேலையை த.வெ.க அர­சின் காவல்­துறை மேற்­கொண்­டது. இரா­ணிப்­பேட்டை த.வெ.க மாவட்­டச் செய­லா­ளர், அரக்­கோ­ணம் ஒன்­றிய த.வெ.க செய­லா­ளர் உள்­ளிட்­டோர் மீது சொந்­தக் கட்­சி­யைச் சேர்ந்த பெண்­களே பாலி­யல் 
துன்­பு­றுத்­தல்­கள் குறித்து புகார் தெரி­வித்­த­ போ­தும் இது­வரை எந்த நட­வ­டிக்­கை­யை­யும் விஜய் அரசு மேற்­கொள்­ள­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சோப்ப­ளாங்கி அரசு என கழ­கத் தலை­வ­ரால் வர்­ணிக்­கப்­பட்ட விஜய் அரசு, ‘தான் சோப்ப­ளாங்­கி­தான்… சோப்ப ­ளாங்­கி­தான்“ என்று ஒவ்­வொரு நாளும் நிரூ­பித்­துக் கொண்டே இருக்­கி­றது. சொந்­தக் கட்­சி­யைச் சேர்ந்த பெண்­க­ளுக்­குப் பாலி­யல் தொல்லை கொடுத்­தா­லும் காவல்­து­றை­யைக் கையில் வைத்­தி­ருக்­கும் முத­ல­மைச்­சர் விஜய் நட­வ­டிக்கை எடுக்க மாட்­டார் என்ற தெனா­வெட்­டால், மாவட்ட ஆட்­சி­ய­ரான பெண் ஐ.ஏ.எஸ். அதி­கா­ரிக்கே ஆபாச குறுஞ்­செய்தி அனுப்பி இருக்­கி­றார் கள்­ளக்­கு­றிச்சி த.வெ.க எம்.எல்.ஏ.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">6 மாதங்­க­ளில் தமிழ்­நாட்­டில் அனைத்து வகை­யான சீர­ழி­வு­க­ளும் பெரு­கி­விட்­டன. சர்­வ­தேச அள­வி­லான மெத்­த­பெட்­ட­மைன் போதைப் பொருள் கடத்­த­லில் ஒன்­றிய அர­சின் அமைப்­பு­க­ளால் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார் நாகை மாவட்ட த.வெ.க நிர்­வாகி. அமைச்­சர் ஒரு­வரே மாத்­தி­ரை­யைப் பவு­ட­ராக்­கும் வீடியோ வைர­லா­னது. அவ­ரைப் பக்­கத்­தில் அழைத்து நிறுத்தி, ‘போஸ்’ கொடுத்­தார் விஜய். “பத்­தாது பாட்­டில் நான் குடிக்க.. அண்­டா­வைக் கொண்டா சியர்ஸ் அடிக்க” என்ற தத்­து­வப் பாட­லைப் பாடி ஆடி­ய­வ­ரி­டம் வேறு என்ன எதிர்­பார்க்க முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அமைச்­சர்­க­ளும் எம்.எல்.ஏ.க்களும் தறிக்­கெட்டு ஆடு­வதை நிறுத்த முடி­யாத விஜய்­யால், பொது­மக்­க­ளின் நிம்­ம­தி­யான வாழ்க்­கைக்­கும் உத்­த­ர­வா­த­ம­ளிக்க முடி­ய­வில்லை. தமிழ்­நாட்­டின் வர­லாற்­றில் 30 ஆண்­டு­கள் கழித்து சிறை­யி­லி­ருந்து கைதி­கள் தப்பி ஓடு­வது தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது.  கைதி­கள் சுதந்­தி­ர­ மாக இருப்­ப­தால், மக்­கள் பதற்­றத்­தில் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தீபா­வளி பண்­டிகை நாளில் மட்­டும் 17 கொலை­கள் தமிழ்­நாட்­டில் நடந்­துள்­ளன. தெரு­வில் பட்­டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்­த­வர்­க­ளைக் கண்­டித்த தேனி சிறப்பு சப்-­இன்ஸ்­பெக்­டரை அடித்தே கொலை செய்­தி­ருக்­கி­றது போதைக் கும்­பல். சென்னை அருகே செங்­குன்­றத்­தில் போலீஸ்­கா­ரரை ஒரு ரவுடி பட்­டாக்­கத்­தி­யால் வெட்­டு­வ­தை­யும், பாது­காப்­புக் கரு­வி­க­ளின்றி பெல்ட்­டால் தடுத்து தன் உயி­ரைப் பாது­காத்­துக் கொள்­வ­தை­யும் பதற்­றத்­து­டன் பார்த்­தது தமிழ்­நாடு. நெல்லை மாவட்­டம் தாழை­யூத்­தில் காவல் அதி­கா­ரி­யின் கையை வெட்­டிய ரவு­டி­யின் செயல், த.வெ.க ஆட்­சி­யில் அதி­கா­ரம் யார் கையில் இருக்­கி­றது என்ற அச்­சத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">முரசு புய­லில் சிக்கி சென்னை காசி­மேடு மீன­வர்­கள் 7 பேர் உயி­ரி­ழந்த நிலை­யில், உடல்­களை மீட்டு வரு­வ­தில் த.வெ.க அரசு காட்­டிய அலட்­சி­யம் மீனவ மக்­க­ளைக் கொந்­த­ளிக்­கச் செய்­தி­ருக்­கி­றது. ஆறு­தல் சொல்­வ­தற்­குக்­கூட ஜோசி­யர் நேரம் குறித்து தர­வேண்­டும் என்­பது போல அமைச்­சர்­கள் தாம­த­மாக வந்து போனார்­கள். காவல்­து­றையோ உயி­ரி­ழந்த மீன­வர்­கள் மீதும் அவர்­க­ளின் குடும்­பத்­தி­னர் மீதும் வழக்­குப் பதிவு செய்து அதிர வைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பண்­டிகை நாட்­க­ளில் கொலை­கள் நடப்­பது ஏதோ விளை­யாட்­டுப் போட்டி என்­பது போல அலட்­சி­ய­மா­கப் பதில் சொல்­கி­றார் அமைச்­சர் ராஜ்­மோ­கன். விலை அதி­கம் கொடுத்­தும் நல்ல அரிசி கிடைக்­க­வில்லை என்று மக்­கள் சொன்­னால், பொன்னி அரிசி சாப்­பி­டு­வது ஒரு ஸ்டேட்­டஸ் என நக்­க­ல­டிக்­கி­றார் அமைச்­சர் வெங்­கட்­ரா­மன். மின்­சா­ரத்தை மிக அதிக விலைக்கு கொள்­மு­தல் செய்து சிக்­கி­யி­ருக்­கும் அமைச்­சர் நிர்­மல்­கு­மார் அன்­றா­டம் பொய் மூட்­டை­களை அவிழ்த்து விடு­கி­றார். புளு­கு­வ­தில் அமைச்­சர் நிர்­மல்­கு­மா­ருக்­கும் அமைச்­சர் ஆதவ் அர்­ஜூ­னா­வுக்­கும் இடையே கடும் போட்­டியே நடக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">விஜய் உள்­பட அத்­தனை பேரும் தி.மு.க மீது பழி­போ­டு­வதை மட்­டுமே கொள்­கை­யாக வைத்­துள்­ள­னர். தங்­கள் ஆட்­சி­யில் நடக்­கும் எந்த ஒரு முறை­கேட்­டுக்­கும், சட்­டம்-­ஒ­ழுங்கு சீர­ழி­வுக்­கும் பொறுப்­பேற்­ப­தில்லை. மக்­க­ளின் குமு­றல்­க­ளைக்­கூட காது கொடுத்­துக் கேட்­ப­தில்லை. தொழில் வளர்ச்­சி-­பொ­ரு­ளா­தார மேம்­பாடு உள்­ளிட்ட அனைத்­தி­லும் 6 மாதத்­தில் தமிழ்­நாடு மோச­மாக வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. ஆறே மாதத்­தில் தமிழ்­நாடே நாசம் என்­ப­து­தான் விஜய்­யின் நிர்­வா­கத் திறன்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>